நட்பெனும் வேர்களின்
தாகத்தை வெந்நீர் ஊற்றி தீர்த்தவள்
இன்று
புதிய உறவின்
பிரிவை கண்டதும்
ஐயோ நட்பே
என கண்ணீர் சிந்தும்
நீர் வீழ்ச்சியின் பிள்ளையென
மிதக்கின்றாள் சோக கண்ணீரில் !!!
Uncategorized
இப்பகுப்பில் தொகுக்கப்பட்டிருக்கும் இடுகைகள்
ஜூன் 23, 2007