natpu


என் நட்பு !!!

விலை பேசுவோம்!!!
விலை பேச ஒருவன் இருந்தால்,,,
விலை கேட்க ஒருவன் இல்லாமலா போய்விடுவான்
இதோ… நான் இருக்கிறேன்!!!
எங்கே.. பேசுங்கள் பார்ப்போம்???
என்னிடம் நிறைய இருக்கிறது!!!
அதுவும் விலை உயர்ந்தது!!!
முடிந்தால் விற்று கொள்கிறேன்… என்
உயிரை!!!

atgaaabuhmreilmnp7jlcqjmsu4xofihlgb887qom1qpbkzohlst-ipsjfi8bmpnt54r7k4bhr1jaudcc0dyyb9yobntajtu9vdfdexqjpsjmrfyvczfsbz8m6rcbg1.jpgஏன் என்று புரியாமல்
மனம் கிடங்கும் போது
என்னையும் மீறி சிரிக்கின்றேன் !!!
வாழ்வின் வலிகளை இக்ககூட்டத்தில்
மட்டுமே விலகியதாய் உணர்கிறேன் !!!
இதோ என் நண்பர்கள் !!!
வலிகளின் மருந்து !!!

உறவுகளுக்கு உயிர் ஊட்ட
பாசம் உண்டு !
இடையூறுகளை கலைக்க
அன்பு உண்டு !
அதில் சிக்கி தவிக்கும் மனங்களுக்கு
ஒரே தூணாய் நட்பு உண்டு !!!
அது உண்மையாய் உள்ள வரை !!!
மீறும்போது
மேற்கூறிய இரண்டும்
உயிரற்று போகுமே !!!

நட்புக்கு இலக்கணம் என்று கூறியவள் !!!
இன்றோ இலக்கிய பிழைகளை
ஆராய்கிறாள் !!!
அவளாக வந்தாள் !!!
இன்று தேள் போல சென்றாள் !!!
வார்த்தைகளை கொட்டி விட்டு !!!
கால மாற்றம் -
அவளையும் விட்டு வைக்க வில்லையே !!!