என் நட்பு !!!
விலை பேசுவோம்!!!
விலை பேச ஒருவன் இருந்தால்,,,
விலை கேட்க ஒருவன் இல்லாமலா போய்விடுவான்
இதோ… நான் இருக்கிறேன்!!!
எங்கே.. பேசுங்கள் பார்ப்போம்???
என்னிடம் நிறைய இருக்கிறது!!!
அதுவும் விலை உயர்ந்தது!!!
முடிந்தால் விற்று கொள்கிறேன்… என் உயிரை!!!