img0075.jpgநட்பெனும் வேர்களின்
தாகத்தை வெந்நீர் ஊற்றி தீர்த்தவள்
இன்று
புதிய உறவின்
பிரிவை கண்டதும்
ஐயோ நட்பே
என கண்ணீர் சிந்தும்
நீர் வீழ்ச்சியின் பிள்ளையென
மிதக்கின்றாள் சோக கண்ணீரில்
!!!