sunset14.jpgஎன் உறவின் உயிரே !!!
தென்றல் ஒன்று
கோபம் கொண்டு வந்தது போல்
என் மனதை
நீ கலைந்து சென்றதென்ன ???
உன் பிரிவை
நான் ஏற்கும் தருணத்திலும்
உன் பெயரை
என் உயிர் சுவாசிக்குமே !!!
வாழ்வின் மூச்சே -
என் வாழ்வின் திரையில்
நீ ஓர் தொடர்கதையாய் !!!
ஜூன் 13, 2007